![]() |
அறிவியலா? |
ஓரறிவு முதல் ஐயறிவு வரையிலான உயிர்கள் அவற்றின் நல்வினை, தீவினை ஆகியவற்றிற்கு ஏற்ப, உடல் மாறிப் பிறக்கின்றன என்பதும்
மனிதன் மரமாகப் பிறப்பதும் மரம் மனிதனாகப் பிறப்பதும் முற்பிறவி வினையின் காரணமாக நிகழ்கின்றன எனவும் பிறவிச்சுழற்சிக் கொள்கையில் நம்பப்படுகிறது.
பிறவிச் சுழற்சிக் கொள்கையில் உள்ள குறைபாடுகள்
- மனித உயிர் மரத்தின் உடலிலும் மரத்தின் உயிர் மனித உடலிலும் இணைவது எவ்வாறு?
- இந்த இணைப்பு ஏற்படுவது எவ்வாறு?
- இது அறிவியல் உண்மைக்குப் பொருந்துமா?
- உயிர் முதலில் தோன்றியது எவ்வாறு?
- உயிர் முதலில் உடலுடன் இணைந்தது எவ்வாறு?
- முந்தைய பிறவியின் நல்வினை, தீவினை ஆகியவற்றிற்கு ஏற்ப அடுத்த பிறவி வருகிறது என்றால், முதல் பிறவி எவ்வாறு வந்தது? அதற்கு முந்தைய பிறவி இல்லையே?
என்னும் கேள்விகளுக்குச் சமண மதத்தைச் சேர்ந்த மகாவீரர் உருவாக்கிய பிறவிச் சுழற்சிக் கொள்கையில் விடைகள் இல்லை.
0 கருத்துகள்:
Post a Comment